இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள் கதைகளை ஒன்றொன்றாய் படிக்கலாமே 01 மணல்பல கால் சுவடுகளை பார்த்த மணலில் "இதுவும் நடந்து போகும்" 02 பூட்டுவீட்டு வாசல்களில் தொங்கும் பூட்டு, வீட்டை பாதுகாக்கவும் வீட்டு ரகசியங்களை பாதுகாக்கவும் உழைக்கிறது. அந்த பூட்டுக்கு தெரியாத ரகசியங்களா? 03 மன்னிப்புசில உறவுகளில் உள்ள ஆழமும் அர்த்தமும் பிறர்க்குப் புரியாது. அப்படிப்பட்ட உறவுகள் தொடர தேவைப்படுவது ஒரு மன்னிப்பாக இருந்தால் அதை நீங்கள் முதலில் கேட்கத் தயங்காதீர்கள்.... 04 தப்பில்லையே சொல்லிவிட்டு வருவதில்லைக் காதல்வண்ணத்துப் பூச்சிக்கு மலரோடு இல்லை மோதல்பூக்களில் நிறம் பலவண்ணத்துப் பூச்சியிலும் வகைகள் உளகாதல் மலரட்டும்! 05 அழுகைமழலைப் பருவம் அழுகையும் சிரிப்பும் நிறைந்தது சிரிப்புக்கு பலக் காரணம் இருந்தாலும் அழுகைக்கு ஒரு சில காரணங்களே உண்டு இங்கு அழுகைக்கு என்ன காரணம்? 06 என்ன கரணம் தலைமுறைகள் மாறினாலும்காதல் ஒன்றுதான்தலைமுறைகள் மாறினாலும்காதல் நன்றுதான்காரணம் தெரியும் வரைகடந்த வருடங்கள் கசப்புதான்