இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள் கதைகளை ஒன்றொன்றாய் படிக்கலாமே 01 மணல்பல கால் சுவடுகளை பார்த்த மணலில் "இதுவும் நடந்து போகும்" 02 பூட்டுவீட்டு வாசல்களில் தொங்கும் பூட்டு, வீட்டை பாதுகாக்கவும் வீட்டு ரகசியங்களை பாதுகாக்கவும் உழைக்கிறது. அந்த பூட்டுக்கு தெரியாத ரகசியங்களா? 03 மன்னிப்புசில உறவுகளில் உள்ள ஆழமும் அர்த்தமும் பிறர்க்குப் புரியாது. அப்படிப்பட்ட உறவுகள் தொடர தேவைப்படுவது ஒரு மன்னிப்பாக இருந்தால் அதை நீங்கள் முதலில் கேட்கத் தயங்காதீர்கள்.... 04 தப்பில்லையே சொல்லிவிட்டு வருவதில்லைக் காதல்வண்ணத்துப் பூச்சிக்கு மலரோடு இல்லை மோதல்பூக்களில் நிறம் பலவண்ணத்துப் பூச்சியிலும் வகைகள் உளகாதல் மலரட்டும்!