தினம் தினம் நாம் கதைகள் கேட்கிறோம்
பல கதைகளில் நாமும் ஒரு பகுதியாகிறோம்
என் கதைகளில் நானே ஒரு கதாபாத்திரமாய் இருந்திருக்கிறேன்
நீங்கள் உங்களைத் இந்த கதைகளில் தேடிப் பாருங்கள்

என்னைப் பற்றி

படித்தது வேறு

பண்ண விரும்பியது வேறு, பண்ணிக் கொண்டிருப்பது வேறு. இதன் நடுவில் வேலை செய்து மூளை வேறு மங்கத் தொடங்கியது. என்ன செய்வது எனத் தெரியாமல் "நல்லா கதை விடுவான்டா இவன்" என்று சிறு வயதில் வாங்கிய பட்டத்தை நிறைவு செய்ய முற்பட்டிருக்கிறேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Scroll to Top